தமிழ் எக்களிப்பு யின் அர்த்தம்

எக்களிப்பு

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு (சாதனை காரணமாக ஏற்படும்) இறுமாப்புடன் கூடிய மகிழ்ச்சி.

  ‘உலகச் சாதனை படைத்துவிட்டது போன்ற எக்களிப்பு’
  ‘தனக்குக் கிடைக்காததை அவனுக்கும் கிடைக்காமல் செய்துவிட்டதால் ஏற்பட்ட எக்களிப்பு’

 • 2

  உயர் வழக்கு அளவு கடந்த மகிழ்ச்சி.

  ‘விடுமுறையில் ஊருக்குச் செல்வதை எண்ணியதும் என் மனம் எக்களிப்பில் துள்ளியது’