தமிழ் எகத்தாளம் யின் அர்த்தம்

எகத்தாளம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு கேலித் தொனி.

    ‘‘அட! நீ கூடப் புத்தகமெல்லாம் படிப்பாயா?’ என்று நண்பர் கேட்டதும் ‘இந்த எகத்தாளம் எல்லாம் வேண் டாம்’ என்றான்’

  • 2

    பேச்சு வழக்கு திமிர்.

    ‘கேள்வி கேட்டால் அவரிடமிருந்து எகத்தாளமான பதில்தான் வரும்’