தமிழ் எங்கணும் யின் அர்த்தம்

எங்கணும்

வினையடை

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு எங்கும்; முழுவதும்.

    ‘இந்தியாவில் தோன்றிய புத்த மதம் ஆசியக் கண்டம் எங்கணும் பரவியது’