தமிழ் எங்ஙனம் யின் அர்த்தம்

எங்ஙனம்

வினையடை

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு எவ்வாறு; எவ்விதம்.

    ‘நூலுக்கு இந்தத் தலைப்பு எங்ஙனம் பொருந்தும் என்பது பற்றிச் சிந்திக்க வேண்டும்’
    ‘ஆசையிலிருந்து மனிதன் விடுதலை பெறுவது எங்ஙனம்?’