தமிழ் எச்சில் யின் அர்த்தம்

எச்சில்

பெயர்ச்சொல்

 • 1

  உமிழ்நீர்.

  ‘ஊறுகாயை நினைத்தாலே எனக்கு வாயில் எச்சில் ஊறும்’

 • 2

  உமிழ்நீர் பட்டதால் அசுத்தமானது என்று கருதப்படுவது.

  ‘எச்சில் கையால் என்னைத் தொடாதே’
  ‘எச்சில் தட்டு’