தமிழ் எச்சில் இலை யின் அர்த்தம்

எச்சில் இலை

பெயர்ச்சொல்

  • 1

    (உணவு உண்ட பிறகு) தூக்கி எறியப்படும் இலை.

    ‘எச்சில் இலைக்காக நாய்கள் சண்டை போட்டுக்கொண்டன’