தமிழ் எச்சில் படிக்கம் யின் அர்த்தம்

எச்சில் படிக்கம்

பெயர்ச்சொல்

  • 1

    (வெற்றிலை போட்டுக் கொண்டபின்) எச்சில் துப்புவதற்குப் பயன்படுத்தும் சற்றுப் பெரிய கிண்ணம்.