தமிழ் எஜமானி யின் அர்த்தம்

எஜமானி

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு வேலைசெய்ய ஆள் வைத்திருப்பவரின் மனைவி அல்லது வேலை செய்ய ஆள் வைத்திருக்கும் பெண்.

    ‘அவசரம் என்று பணம் கேட்டால் எஜமானியம்மாள் இல்லை என்றே சொல்ல மாட்டார்கள்’