தமிழ் எட்ட யின் அர்த்தம்

எட்ட

வினையடை

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு (ஓர் இடத்தை விட்டு) தள்ளி; தூரமாக; எட்டி.

    ‘விபத்து நடந்த இடத்தை நெருங்காமல் அனைவரும் எட்ட நின்றனர்’
    ‘கிட்ட வராதே, எட்டப் போ!’