தமிழ் எட்டத்தில் யின் அர்த்தம்

எட்டத்தில்

வினையடை

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு விலகி இருக்கும் நிலையில்; தூரத்தில்; தொலைவில்.

    ‘வெகுநேரம் கழித்து எட்டத்தில் வண்டி வருவது தெரிந்தது’
    ‘இவ்வளவு சண்டையிலும் பட்டுக்கொள்ளாமல் எட்டத்தில் இருந்தபடியே கவனித்துக்கொண்டிருந்தார்’