தமிழ் எட்டிப்போடு யின் அர்த்தம்

எட்டிப்போடு

வினைச்சொல்-போட, -போட்டு

  • 1

    (அகலமாக அடி எடுத்துவைத்து நடப்பதன் மூலம் நடையை) வேகப்படுத்துதல்.

    ‘நேரமாகிறது, நடையை எட்டிப்போடு!’