தமிழ் எடுத்ததற்கெல்லாம் யின் அர்த்தம்

எடுத்ததற்கெல்லாம்

வினையடை

  • 1

    அவசியமோ தேவையோ இல்லாத ஒவ்வொன்றுக்கும்; தொட்டதற்கெல்லாம்.

    ‘எடுத்ததற்கெல்லாம் இப்படி ஏன் அழுதுகொண்டிருக்கிறாய்?’
    ‘‘எடுத்ததற்கெல்லாம் பணம் கேட்கிறாயே?’ என்றார் அப்பா’