தமிழ் எடுத்தவுடன் யின் அர்த்தம்

எடுத்தவுடன்

வினையடை

  • 1

    ஆரம்பத்திலேயே; துவக்கத்திலேயே.

    ‘முன்பின் யோசிக்காமல் எடுத்தவுடன் கைநீட்டி விடுவதா?’
    ‘அந்தத் திரைப்படத்தில் எடுத்தவுடன் சண்டைக் காட்சிதான்’