தமிழ் எடுத்துச்செல் யின் அர்த்தம்

எடுத்துச்செல்

வினைச்சொல்-செல்ல, -சென்று

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு (கருத்தை, செய்தியை) பரப்புதல்.

    ‘இந்த நல்ல கருத்தைப் பத்திரிகைகள் மக்களிடம் எடுத்துச்செல்ல வேண்டும்’
    ‘புதிய வேளாண்மை உத்திகள் விவசாயிகளுக்கு எடுத்துச்செல்லப்பட வேண்டும்’