தமிழ் எடுத்துவளர் யின் அர்த்தம்

எடுத்துவளர்

வினைச்சொல்-வளர்க்க, -வளர்த்து

  • 1

    (தன் குழந்தையாக) பேணிக் காத்தல்; (வளர்ப்புப் பிராணிகளை) பேணிப் பராமரித்தல்.

    ‘என்னை எடுத்துவளர்த்து ஆளாக்கிய அவரை மறக்க முடியுமா?’
    ‘நீ செல்லமாக வளர்த்த நாய் காணாமல்போனதற்காகக் கவலைப்படாதே. வேறொரு நாயை எடுத்துவளர்க்கலாம்’