தமிழ் எடுத்துவிடு யின் அர்த்தம்

எடுத்துவிடு

வினைச்சொல்-விட, -விட்டு

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (ஒன்றைக் குறித்துத் தேவைக்கு) அதிகமாகச் சொல்லுதல்; அளத்தல்.

    ‘தன் வெளிநாட்டுப் பயணத்தைப் பற்றி எடுத்துவிட ஆரம்பித்தால் நிறுத்தமாட்டார்’