தமிழ் எடுப்புச்சாய்ப்பு யின் அர்த்தம்

எடுப்புச்சாய்ப்பு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (வீண்) ஆடம்பரம்.

    ‘அப்பாவின் எடுப்புச்சாய்ப்புகளை அம்மா அருவருப்புடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள்’