தமிழ் எடுப்புச் சாப்பாடு யின் அர்த்தம்

எடுப்புச் சாப்பாடு

பெயர்ச்சொல்

  • 1

    உணவு விடுதியிலிருந்து எடுத்துவரப்படும் சாப்பாடு.

    ‘இந்த எடுப்புச் சாப்பாட்டை இரண்டு பேர் சாப்பிடலாம்’