தமிழ் எடுப்பெடு யின் அர்த்தம்

எடுப்பெடு

வினைச்சொல்-எடுக்க, -எடுத்து

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு தகுதிக்கு மீறிய முயற்சியைச் செய்தல்.

    ‘வியாபாரத்தில் பெரிய எடுப்பெடுத்து விழுந்து முறிந்ததுதான் மிச்சம்’