தமிழ் எடுப்பாக யின் அர்த்தம்

எடுப்பாக

வினையடை

 • 1

  (உடலமைப்பில் அல்லது தோற்றத்தில்) கவர்ச்சியாக; நேர்த்தியாக.

  ‘நீ இந்த உடையில் எடுப்பாகத் தெரிகிறாய்’

 • 2

  முன்தள்ளி.

 • 3

  வடிவாக.

  ‘அவருக்கு மூக்கு எடுப்பாக இருக்கும்’