தமிழ் எடுப்பி யின் அர்த்தம்

எடுப்பி

வினைச்சொல்எடுப்பிக்க, எடுப்பித்து

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு எடுக்கச் செய்தல்.

    ‘உன் பையனைக் கொண்டு அந்தப் புத்தகத்தை நூலகத்திலிருந்து எடுப்பித்துத் தா’

  • 2

    இலங்கைத் தமிழ் வழக்கு (ஒருவரை ஓர் இடத்துக்கு) அழைத்துக்கொள்ளுதல்.

    ‘தன் மகனை அமெரிக்காவுக்கு எடுப்பிக்கும்படி சகோதரனுக்குக் கடிதம் எழுதினார்’