தமிழ் எடைக்கல் யின் அர்த்தம்

எடைக்கல்

பெயர்ச்சொல்

  • 1

    (நிறுப்பதற்குப் பயன்படுத்தும்) நிறை குறிக்கப்பட்ட உலோகக் கட்டி.

    ‘வணிகர்கள் தாங்கள் பயன்படுத்தும் எடைக்கற்களை ஒவ்வொரு ஆண்டும் எடை மற்றும் அளவீட்டுத் துறைக்கு எடுத்துச்சென்று புதிதாக முத்திரையிட வேண்டும்’
    ‘கள்ளத் தராசும் பொய்யான எடைக்கல்லும்’