தமிழ் எடைகட்டு யின் அர்த்தம்

எடைகட்டு

வினைச்சொல்-கட்ட, -கட்டி

  • 1

    (எண்ணெய் போன்றவற்றை வாங்கும்போது) தராசில் வைக்கும் பாத்திரத்தின் எடைக்குச் சமமான எடைக்கற்களை வைத்தல்.

    ‘எண்ணெய்த் தூக்கை எடைகட்டிவிட்டுப் பிறகு எடைபோடு!’