தமிழ் எடைப்பிரிவு யின் அர்த்தம்

எடைப்பிரிவு

பெயர்ச்சொல்

  • 1

    (குத்துச்சண்டை, பளுதூக்கும் போட்டி போன்றவற்றில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கு) உடல் எடையின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட பிரிவு.

    ‘பெண்களுக்கான 53 கிலோ எடைப் பிரிவில் சென்னை வீராங்கனை ஒருவர் தங்கப்பதக்கம் வென்றார்’
    ‘45 முதல் 50 கிலோ எடைப் பிரிவு வீரர்களுக்கான குத்துச்சண்டை போட்டி’