தமிழ் எடைமேடை யின் அர்த்தம்

எடைமேடை

பெயர்ச்சொல்

  • 1

    (ஏற்றப்பட்ட சரக்கோடு சேர்த்து வாகனங்களின் எடையைப் பார்க்க) வாகனங்கள் வந்து நிற்கும் வகையில் மேடை போன்று அமைக்கப்பட்ட, கனத்த தகடுகளால் ஆன சாதனம்.

    ‘இந்தத் தொழிற்சாலையில் 40 டன் எடைமேடை உள்ளது’
    ‘மின்னணு எடைமேடை’