தமிழ் எண்ணி யின் அர்த்தம்

எண்ணி

இடைச்சொல்

  • 1

    ‘(வழக்கமாக எதிர்பார்ப்பதைவிட) குறைந்த அளவில்’ என்ற பொருளைத் தரும் இடைச்சொல்.

    ‘பேருந்தில் எண்ணிப் பத்துப் பேர்தான் இருந்தார்கள்’
    ‘இந்தக் கிராமத்தில் எண்ணி இருபது குடும்பங்கள்தான் இருக்கின்றன’