தமிழ் எண்ணுரு யின் அர்த்தம்

எண்ணுரு

பெயர்ச்சொல்

கணிதம்
  • 1

    கணிதம்
    எண்களை ஒரு மொழியில் எழுதும் முறை.

    ‘வெகு சிலரே அரேபிய எண்ணுருவுக்குப் பதிலாகத் தமிழ் எண்ணுருவைப் பயன்படுத்துகின்றனர்’