தமிழ் எண்ணெய் யின் அர்த்தம்

எண்ணெய்

பெயர்ச்சொல்

 • 1

  தாவர வித்துகளிலிருந்தும் விலங்குகளின் கொழுப்பிலிருந்தும் பெறப்படுவதும் உணவுப்பண்டங்கள் முதலியவை தயாரிக்கப் பயன்படுவதுமான திரவம்.

 • 2

  நிலத்தடியிலிருந்து எடுக்கப்படுவதும் எரிபொருளாகப் பயன்படுவதுமான திரவம்.

 • 3

  சருமத்திலிருந்து சுரக்கும் பிசுபிசுப்பான திரவம்.

  ‘செயற்கைக் களிம்புகளைப் பயன்படுத்துவதால் முகத்தில் வியர்வைத் துவாரங்களும் எண்ணெய்ச் சுரப்பிகளும் அடைபட்டுப்போகின்றன’
  ‘எண்ணெய் வழியும் முகம்’