தமிழ் எண்ணெய்க் குளியல் யின் அர்த்தம்

எண்ணெய்க் குளியல்

பெயர்ச்சொல்

  • 1

    தலையிலும் உடம்பிலும் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது.