தமிழ் எண்ணெய்ச் சுத்திகரிப்பு ஆலை யின் அர்த்தம்

எண்ணெய்ச் சுத்திகரிப்பு ஆலை

பெயர்ச்சொல்

  • 1

    நிலத்தடியிலிருந்து கிடைக்கும் கச்சா எண்ணெயைச் சுத்தப்படுத்தி அதிலிருந்து மண்ணெண்ணெய் போன்றவற்றைத் தனியாகப் பிரித்தெடுக்கும் தொழிற்சாலை.