தமிழ் எண்ணெய்ப் பிசுக்கு யின் அர்த்தம்

எண்ணெய்ப் பிசுக்கு

பெயர்ச்சொல்

  • 1

    (முகத்தில்) எண்ணெய் போன்ற சுரப்பு படிவதால் ஏற்படும் பிசுபிசுப்பு.

    ‘என்ன தேய்த்துக் கழுவினாலும் முகத்தில் எண்ணெய்ப் பிசுக்கு போகமாட்டேன் என்கிறது’