தமிழ் எண்பி யின் அர்த்தம்

எண்பி

வினைச்சொல்எண்பிக்க, எண்பித்து

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு நிரூபித்தல்; மெய்ப்பித்தல்.

    ‘தன்னால் எதையும் சாதிக்க முடியும் என்பதை அவன் எண்பித்துவிட்டான்’