தமிழ் எத்தன் யின் அர்த்தம்

எத்தன்

பெயர்ச்சொல்

  • 1

    துணிச்சலாக ஏமாற்றுபவன்.

    ‘போலி உயில் தயாரித்துத் தன்னை வாரிசாக்கிக்கொண்ட எத்தன்!’

  • 2

    பேச்சு வழக்கு (ஒருவரைப் பாராட்டும் முறையில் பயன்படுத்தும்போது) சாமர்த்தியசாலி.

    ‘சதுரங்கம் விளையாடுவதில் அவன் ஒரு எத்தன். யாருமே அவனை வெல்ல முடியாது’