தமிழ் எதனால் யின் அர்த்தம்

எதனால்

இடைச்சொல்

  • 1

    ‘எதன் காரணமாக’ என்ற பொருளில் ஒரு வாக்கியத்தில் இணைக்கப்படும் இடைச்சொல்.

    ‘எதனால் இப்படி நடந்தது என்று எனக்கு இன்னும் புரியவில்லை’
    ‘எதனால் இந்த விபத்து நடந்தது?’