தமிழ் எதிர்க்கட்சி யின் அர்த்தம்

எதிர்க்கட்சி

பெயர்ச்சொல்

  • 1

    ஆளும் கட்சியை (கொள்கை அடிப்படையில்) எதிர்க்கும் கட்சி.

    ‘முன்னாள் முதல்வரே இந்நாள் எதிர்க்கட்சித் தலைவர்’