தமிழ் எதிர்த்த யின் அர்த்தம்

எதிர்த்த

பெயரடை

  • 1

    எதிரே இருக்கும்.

    ‘இவன் வீட்டுக்கு எதிர்த்த வீட்டில்தான் நம் தமிழாசிரியர் குடியிருக்கிறார்’
    ‘எதிர்த்த கடைக்குப் போய் அரை கிலோ சர்க்கரை வாங்கிக் கொண்டு வா’
    ‘எதிர்த்த சாரியில்தான் ஜவுளிக் கடை இருக்கிறது’