தமிழ் எதிர்த்தரப்பு யின் அர்த்தம்

எதிர்த்தரப்பு

பெயர்ச்சொல்

  • 1

    ஒருவரை எதிர்த்துப் போட்டியிடுபவரின் பக்கம் அல்லது எதிரியின் பக்கம்.

    ‘எதிர்த்தரப்பு வாதம்’
    ‘எதிர்த்தரப்பு வக்கீல்’