தமிழ் எதிர்த்தாற்போல் யின் அர்த்தம்

எதிர்த்தாற்போல்

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு எதிரே; எதிரில்.

    ‘கோயிலுக்கு எதிர்த்தாற்போல் பரந்த வெளி’
    ‘நான் தேடிச்சென்ற ஆள் எதிர்த்தாற்போல் வந்துகொண்டிருந்தான்’