தமிழ் எதிர்த்து யின் அர்த்தம்

எதிர்த்து

வினையடை

 • 1

  ஏற்றுக்கொள்ளாமல் மறுத்து.

  ‘கீழ் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தார்’

 • 2

  (ஏதேனும் ஒரு போட்டியில்) எதிர்த்தரப்பில் இருந்து.

  ‘தேர்தலில் உங்களை எதிர்த்து யார் போட்டியிடுகிறார்கள்?’
  ‘நாளை இந்திய அணி மேற்கிந்திய அணியை எதிர்த்து ஆடும்’