தமிழ் எதிர்ப்புச்சக்தி யின் அர்த்தம்

எதிர்ப்புச்சக்தி

பெயர்ச்சொல்

  • 1

    உயிரினங்கள் இயற்கையாகவே உடலில் பெற்றிருக்கும், நோயை எதிர்க்கும் திறன்.

    ‘குழந்தைக்கு எதிர்ப்புச்சக்தி குறைவாக இருக்கிறது என்று மருத்துவர் கூறினார்’