தமிழ் எதிர்பார்ப்பு யின் அர்த்தம்

எதிர்பார்ப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (நிகழும் அல்லது நிகழ வேண்டும் என்று முன்கூட்டியே எழும்) நினைப்பு.

    ‘காவிரி நீர்ப் பிரச்சினை குறித்துத் தீர்வு விரைவில் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை’
    ‘போராட்ட ஊர்வலத்தின் இறுதியில் கண்ணீர்ப் புகை, தடியடி இருக்கும் என்று எங்களுக்குள் ஓர் எதிர்பார்ப்பு இருந்தது’