தமிழ் எதிர்வரும் யின் அர்த்தம்

எதிர்வரும்

பெயரடை

 • 1

  இனி வரும்.

  ‘கோடையின் கடுமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கலாம்’

 • 2

  எதிர்காலத்தில் நடக்கவிருக்கும்.

  ‘எதிர்வரும் தேர்தலில் எங்கள் கட்சி எல்லாத் தொகுதிகளிலும் போட்டியிடும்’
  ‘எதிர்வரும் உலகக் கோப்பை போட்டியில் பல ஆப்பிரிக்க நாடுகள் முதல்முறையாகக் கலந்துகொள்ளப்போகின்றன’