தமிழ் எதிரிகட்டு யின் அர்த்தம்

எதிரிகட்டு

வினைச்சொல்-கட்ட, -கட்டி

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு (வேண்டுமென்றே ஒருவருடன்) சண்டை பிடித்தல்.

    ‘பக்கத்து வீட்டுக்காரர் எப்போதும் எதிரிகட்டிக்கொண்டிருப்பார்’
    ‘ஏன் எந்த நேரமும் உன் தம்பியுடன் எதிரிகட்டிக் கொண்டிருக்கிறாய்?’