தமிழ் எதிரும்புதிருமான யின் அர்த்தம்

எதிரும்புதிருமான

பெயரடை

  • 1

    நேருக்கு நேர் பார்க்கும்படியான.

  • 2

    எதிரெதிரான; மாறுபட்ட.

    ‘எதிரும்புதிருமான திசையில் அமைந்திருந்த கட்டடங்கள்’