எதிரொளி -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : எதிரொளி1எதிரொளி2

எதிரொளி1

வினைச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு (கண்ணாடி போன்ற பளபளப்பான பரப்பில் படும்) ஒளி திரும்பி வருதல்; பிரதிபலித்தல்.

    ‘முழு நிலவின் ஒளி நீர்ப்பரப்பில் எதிரொளித்தது’

எதிரொளி -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : எதிரொளி1எதிரொளி2

எதிரொளி2

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு (கண்ணாடி போன்ற பளபளப்பான பரப்பில் பட்டு) திரும்ப வரும் ஒளி; பிரதிபலிக்கப்படும் ஒளி.

    ‘குளத்தில் பட்டு வந்த வெயிலின் எதிரொளி’