தமிழ் எதிரோட்டம் யின் அர்த்தம்

எதிரோட்டம்

பெயர்ச்சொல்

  • 1

    (ஆறு, கால்வாய் போன்றவற்றில்) நீரின் போக்குக்கு எதிரான திசை.

    ‘ஆற்றின் எதிரோட்டத்தில் நீந்துவது கடினம்’