தமிழ் எதிர்ச்சொல் யின் அர்த்தம்

எதிர்ச்சொல்

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு சொல்லின் பொருளுக்கு நேர் எதிரான பொருளைக் கொண்ட சொல்.

    ‘‘பெரிய’ என்பது ‘சிறிய’ என்பதன் எதிர்ச்சொல்’