தமிழ் எதிர்நீச்சல்போடு யின் அர்த்தம்

எதிர்நீச்சல்போடு

வினைச்சொல்-போட, -போட்டு

  • 1

    (வாழ்க்கையில் ஏற்படும் தடை, இடர்ப்பாடு முதலியவற்றை) எதிர்த்துப் போராடுதல்.

    ‘வாழ்க்கையில் எதிர்நீச்சல் போடப் பயந்தால் வாழவே முடியாது’