தமிழ் எதிர்ப்பிலக்கியம் யின் அர்த்தம்

எதிர்ப்பிலக்கியம்

பெயர்ச்சொல்

  • 1

    (குறிப்பிட்ட காலத்தில் நிலவும்) சமூக மதிப்பீடுகள், ஆதிக்கச் சக்திகள் போன்றவற்றை எதிர்த்துக் குரல்கொடுக்கும் வகையில் எழுதப்படும் இலக்கியம்.

    ‘தலித் எழுத்தாளர்களின் படைப்புகள் எதிர்ப்பிலக்கியத்தின் பண்பைக் கொண்டிருக்க வேண்டும் என்று தலித் விமர்சகர்கள் வலியுறுத்துகின்றனர்’