தமிழ் எதிர் மின்னூட்டம் யின் அர்த்தம்

எதிர் மின்னூட்டம்

பெயர்ச்சொல்

இயற்பியல்
  • 1

    இயற்பியல்
    எதிர் மின்சுமை.

    ‘அமிலம், கரைசல் போன்றவற்றின் அயனிகள் எதிர் மின்னூட்டம் உடையவை’